 |
Photo Courtesy : Arun |
குறிப்பு: எனது நன்றிகள்
தோழர் அருண் அவர்களுக்கு .... அவர் அனுப்பிய புகைப்படத்திற்கு நான் எழுதிய வரிகள் .
இறக்கப் போகும்
இரு ஜீவன்
இரக்கமில்லாமல்
இறப்பதற்காக
இன்னொரு ஜீவனை
ஈன்றெடுக்கும்
இன்பவிழா
ஜனனம் !
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100