Photo Courtesy : http://desigg.com |
அத்தி பூத்தாற்போல்
அரிதாய் பூக்கிறது
அழகுப் பெண் பூக்கள்
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.
புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.
அக்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...
கயிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.
மலர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?
காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்
மலர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
அம்பது வருட சுதந்திர இந்தியாவில்.
புயலோடு போராடி;
புழுதியோடு மாறாடி
பூத்து நிற்கிறது
புதுப்புது தெம்போடு.
அக்காள் தங்கை பிரிந்து
அங்கொன்றும் இங்கொன்றும்
அடைக்கப்படுகிறது
அரைசாண் கயிற்றுக்குள்
மாலையாக ...
கயிற்றில் சேராத
கானகத்து மலர்கள் - எறியப்படுகின்றன
குப்பைத்தொட்டிகளில்.
மலர்கள் !
கசங்கியதால் வந்தது தண்டனை;
கசக்கியவர்களுக்கு ஏது தண்டனை ?
காயம் காயாத கமலங்கள்
கடித்தெரியப்படுகின்றன
மனிதப்பன்றிகளால்
மாமிசப்பொறுக்கிகளால்
மலர்கள் !
கடவுளிடம் சேர வேண்டும் - இல்லை
கல்லறையில் சேர வேண்டும் - இல்லையென்றால்
கசங்கித்தான் தீர வேண்டும்.
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?
மலர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!
காரணம் கற்பித்த கயவர்கள் எங்கே ?
மலர்கள் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
மங்கைகளும் களவாடப்படுகின்றன
மணங்களால்; மனங்களால்.
காலத்தின் வேர்கள்
களவாடிய கவிதைகள்;
கற்புக்காக போராடும் - எம்குலக்
கன்னிகள்!
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100
arumai...vaalththukkal
ReplyDelete@மதுரை சரவணன் nandri !
ReplyDeleteஅனைத்து கவிதைகளிலும் முதல் கவிதை கலக்கல்...
ReplyDeleteம் ...
ReplyDelete@நண்டு @நொரண்டு -ஈரோடு ம் ...ம் ...ம் ...
ReplyDeleteஅருமையானப் படைப்பு . வலிகள் தீர்ந்துபோகாத உணர்வுகள் வார்த்தைகளில் . பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDelete@! ❤ பனித்துளி சங்கர் ❤ ! Tanx Shankar
ReplyDeleteஅருமை பாராட்டுக்கள் நண்பரே
ReplyDelete